Translate

Showing posts with label Don't use wiper when eggs thrown at car mirror. Show all posts
Showing posts with label Don't use wiper when eggs thrown at car mirror. Show all posts

Thursday, 29 October 2015

இரவு நேரத்தில் சாலையில் செல்லும் போது , யாரேனும் உங்கள் காரை நோக்கி முட்டையை வீசினால் வாகனத்தை நிறுத்த வேண்டாம் .

இரவு நேரத்தில் சாலையில் செல்லும் போது , யாரேனும் உங்கள் காரை நோக்கி முட்டையை வீசினால் வாகனத்தை நிறுத்த வேண்டாம் .

துடைப்பானையும் பாவிக்க வேண்டாம் .

ஏனெனில் , முட்டை மற்றும் தண்ணீர் சேரும் போது உங்கள் கண்ணாடி முழுதும் மறைக்கப் பட்டு துடைப்பான் வேலை செய்யாமல் போகும் அபாயமும் உண்டு .

பின்பு நீங்கள் வாகனத்தை நிறுத்தி சுத்தம் செய்யும் போது பணம் மற்றும் உடமைகளை பறிகொடுக்க நேரலாம்.

சாலையோரத்தில் பணம் பறிப்பதற்கு குற்றவாளிகள் தற்போது இந்த வழியையே பின் பற்றுகின்றனர் .

இது உங்களுக்கு உபயோகமாய் இருந்தால் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.